Kjeldearkiv:Ekteparet Santhiapillais minne om Antony Rajendram

Fra lokalhistoriewiki.no
Hopp til navigering Hopp til søk
Ektepar Santhiapillais minne om Antony Rajendram
Kjeldeinformasjon
Type: Minnefortelling
Forfatter: Ekteparet Sherrene og Packiarasa Santhiapillai
Beskrivelse: Artikkelen er en del av minneinnsamlingen i forbindelse med 90-årsdagen for Antony Rajendrams fødsel på nettstedet DiasporA Tamil Archives. Minnesamlingen er også en del av prosjektet Et mangfold av historier - norsk-tamilenes historie på Lokalhistoriewiki.
Viktig: Denne artikkelen kan kun endres av administratorer. Dersom endringer trengs, vennligst ta dette opp på artikkelens samtaleside eller med en administrator.

அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் பற்றிய திரு திருமதி சந்தியாப்பிள்ளையின் நினைவுப் பதிவு

அமரர் திரு அன்ரனி இராஜேந்திரம் அவர்களிடமிருந்து எமக்கு கிடைத்த சுவையான அனுபவங்களை மிகவும் சுருக்கமாக அவரது 90 வது வயது நினைவு ஆண்டில் பதிவு செய்வதில் நாம் மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.

1973 ம் ஆண்டில் நாம் பிறந்த நாட்டை, உறவுகளை, நண்பர்களை விட்டு; மாறுபட்ட கலை, பண்பாடு மற்றும் வாழ்க்கை முறைகளை அறிந்திராத நோர்வே நாட்டில் பேர்கன் நகரத்திற்கு புலம்பெயர்ந்த முதல்நாள் தொட்டு நாம் தனித்துவமாக வாழ தொடங்கும் வரை எமக்கு அறிவுரைகளையும், ஆறுதல்களையும் வழங்கி, மனிதநேயத்தை ஆழமாக நேசித்த ஓர் சிறந்த மனிதர்.

இவரை குட்டி அங்கிள் என்று அன்புடன் அழைப்போம். அங்கிள் என்ற சொல்லுக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார்.

இவர் எமக்கு தந்த அன்பையும் ஆறுதல்களையும் என்றும் மறவாத அன்பு உள்ளங்கள், திரு திருமதி சந்தியாப்பிள்ளை.

(ஷெரீன் மற்றும் பாக்கியராசா)

15.06.2022

பேர்கன்

Ekteparet Santhiapillais minne om Antony Rajendram

Vi er veldig glade for å registrere de fine opplevelsene vi hadde fra Antony Rajendram på hans 90-års fødsels jubileum.

I 1973 forlot vi fødelandet vårt, slektninger og venner. En stor mann som var dypt glad i menneskeheten, ga oss råd og trøst helt siden vi flyttet til Bergen i Norge, hvor vi ikke kjente til dens kunst, kultur og livsstil, og frem til vi begynte å leve selvstendig.

Vi kaller ham gjerne Kutty uncle. Han levde som et eksempel for ordet onkel.

Vi er ekteparret Santhiapillai som aldri glemmer kjærligheten og trøsten du ga oss.

(Sherrene & Packiarasa)

15.06.2022

Bergen


Kilde


Diaspora.jpg Ekteparet Santhiapillais minne om Antony Rajendram er hentet fra nettstedet Diaspora Tamil Archives og lagt ut under lisensen cc-by-nd 4.0. Du finner flere artikler fra nettstedet i denne oversikten.