Kjeldearkiv:Joyce Fatima Gabriels minne av Antony Rajendram

Fra lokalhistoriewiki.no
Hopp til navigering Hopp til søk

Kutty onkel er min mors yngre bror.

Joyce Fatima Gabriels minne av Antony Rajendram
Kjeldeinformasjon
Type: Minnefortelling
Forfatter: Joyce Fatima Gabriel
Beskrivelse: Artikkelen er en del av minneinnsamlingen i forbindelse med 90-årsdagen for Antony Rajendrams fødsel på nettstedet DiasporA Tamil Archives. Minnesamlingen er også en del av prosjektet Et mangfold av historier - norsk-tamilenes historie på Lokalhistoriewiki.
Viktig: Denne artikkelen kan kun endres av administratorer. Dersom endringer trengs, vennligst ta dette opp på artikkelens samtaleside eller med en administrator.

Jeg husker at han reiste av gårde på en motorsykkel fra Muthaveli i 1955.

Deretter, da vi hadde kommet til Norge, besøkte han oss når han kunne. Jeg bor i Sola, Norge. Uansett hvilken tvil vi hadde i begynnelsen av vår ankomst til Norge, ville vi snakke med onkel.

En trist hendelse skjedde med meg. Da kom han ofte på besøk til Sola. Hans besøk var trøstende og ga glade for meg. Måten han snakker på er beroligende. En hendelse jeg aldri vil glemme var da han kom til Sola i august 1990. I ettermiddag reiste han til Bergen. Han snudde seg ofte og så tilbake på oss frem til vi var ute av syne hans. Mamma sa at denne «gutten» snur og ser på oss. Det gjør meg redd.

Det var Kutti uncle sin siste tur til Sola.


Fra nevøen Joyce Gabriel til ære for 90-årsjubileet.

14.06.2022


அன்ரனி இராஜேந்திரம் அவர்கள் பற்றிய யொய்ஸ் பாத்திமா கபிரியலின் நினைவுப் பதிவு

குட்டி அங்கிள் எனது அம்மாவின் தம்பி.

அவர் 1955 ஆம் ஆண்டு முத்தவெளியில் இருந்து மோட்டார்சைக்கிளில் வெளிக்கிட்டது நினைவிருக்கிறது.

அதன் பின் நாங்கள் நோர்வேக்கு வந்த பின் வசதி கிடைக்கும் போதெல்லாம் வருவார். நான் நோர்வேயில் Sola எனும் இடத்தில் வசிக்கிறேன். நாங்கள் நோரவேக்கு வந்த தொடக்கத்தில் என்ன சந்தேகம் இருந்தாலும் அங்கிளுடன் கதைப்போம்.

எனக்கு ஒரு துன்ப விடயம் நடந்தது. அவர் அடிக்கடி Sola விற்க்கு வருவார். அவரின் வருகை எனக்கு மிகவும் ஆறுதலாகவும், சந்தோசமாகவும் இருந்தது. அவர் கதைக்கும் விதம் மனதுக்கு அமைதியாயிருக்கும். எனக்கு இன்றும் மறக்க முடியாத ஒரு விடயம்,

1990 ம் ஆண்டு ஆவணி மாதம் Sola விற்க்கு வந்து, மாலை பேர்கனுக்கு வெளிக்கிட்டார். அவரது பார்வையிலிருந்து நாங்கள் மறையும் வரை திரும்பிப் பார்த்து பார்த்துப் போனார். இந்தப் பொடியன்  பார்த்துப் பார்த்துப் போகுது, எனக்கு பயமாயிருக்குது என்று மம்மி சொன்னார்.

அதுதான் குட்டி அங்கிளின் கடைசி Solaப் பயணம்.


90 வது அகவை நினைவாக மருமகள்,

யொய்ஸ் கபிரியல்

14.06.2022


Kilde


Diaspora.jpg Joyce Fatima Gabriels minne av Antony Rajendram er hentet fra nettstedet Diaspora Tamil Archives og lagt ut under lisensen cc-by-nd 4.0. Du finner flere artikler fra nettstedet i denne oversikten.